பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

“ ஸ்டைலான ப்ளே பாய் சைக்கோ வருகிறான், வெல்கிறானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “

About Author