பிரபு தேவாவின் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
Prabhu Deva In And As My Dear Bootham Trailer Is Out
பிரபு தேவா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரமேஷ் பிள்ளை அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் என். ராகவன் அவர்களின் இயக்கத்தில், பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தில் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ விஜய் சேதுபதியைப் போல பிரபு தேவாவும் தற்போதெல்லாம் வரிசையா வரிந்து கட்டி படங்களை இறக்கிக் கொண்டு இருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் சரி. பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.