பிரபு தேவா நடித்திருக்கும் ‘தேள்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Prabhu Deva In Theal Trailer Released In Net
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என்று பல்வேறு ரூபங்கள் கொண்ட பிரபு தேவா அவர்கள் நடித்து இருக்கும் ‘தேள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி குமார் அவர்களின் இயக்கத்தில் பிரபு தேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘தேள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ பஹீரா, பொன் மாணிக்கவேல், தேள் என்று படங்களை வரிசையாக ரீலீஸ்க்கு வைத்து இருக்கிறார் பிரபு தேவா “