விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்?
Pradeep Ranganathan In Vignesh Shivan Film Idamporul
இயக்குநர் விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் நங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி கலைந்து விட்ட நிலையில், விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி வைத்து அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் இன்னொரு ஹீரோவாக இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.
“ லவ் டுடே படத்தின் தாக்கம் பிரதீப் ரங்கநாதனுக்கு நடிப்பிலும் சரி இயக்கத்திற்காகவும் சரி வாய்ப்புகள் குவிகின்றன “