சிங்கிள் சிங்கிள் என்று சொல்லிவிட்டு மிங்கிள் ஆன பிரேம்ஜி!

Premji Amaren Committed With Famous SInger Idamporul

Premji Amaren Committed With Famous SInger Idamporul

சிங்கிள் என்று ஊர்முழுக்க சொல்லி தம்பட்டம் செய்து வந்த பிரேம்ஜி தற்போது மிங்கிள் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

’சிங்கிள் தான் கெத்து, மத்ததெல்லாம் வெத்து’ என்ற வாசகத்தை பல்வேறு 90 கிட்ஸ் மனதில் விதைத்துவிட்ட சிங்கிள் உலக சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி, தற்போது அவர்களெல்லாம் அதை கடைப்பிடித்து சிங்கிளாகவே இருக்கும் போது, கமுக்கமாக தான் மட்டும் பாடகி வினைதாவுடன் மிங்கிள் ஆகி இருக்கிறாராம்.

“ இதனால் மனமுடைந்த 90 கிட்ஸ் பிரேம்ஜி ரசிகர்கள், சிங்கிள் உலக சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவரிடம் இருந்து வாபஸ் வாங்கி விட்டு இணையத்தில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் “

About Author