தளபதி 67 திரைப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த்?
Actress Priya Anand In Thapathy 67 Idamporul
நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்று காலை போல தளபதி 67 திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றதாக கூறப்படுகிறது. அதில் சத்யராஜ், பிரியா ஆனந்த் மற்றும் திரிஷா இருந்ததாக கூறப்படுகிறது. படத்தின் மற்ற தகவல்களும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ லோகேஷ் கனகராஜ் அவர்கள் தீப்பொறியாக ஒரே ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்ததில் இருந்து தளபதி 67 ஹேஸ்டக்குகளால் டிவிட்டரே பற்றி எரிகிறது “