நடிகர் சிலம்பரசனுக்கு மீண்டும் ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!
Again Red Card Silambarasan From Producer Council Idamporul
நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் ரெட் கார்டு கொடுத்து இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைக்காத நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ரெட்கார்டு மேட்டரில் சிக்கிய நடிகர் சிலம்பரசன் உட்பட விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகிய நடிகர்களுக்கும் ரெட்கார்டு கொடுத்து இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
” இனி ரெட் கார்டு கொடுத்த நடிகர்கள் ஏதேனும் படத்தில் கமிட் ஆகினால் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தெரிவிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி இருக்கிறது “