அருள் மொழி வர்மன் கதாபாத்திரம் சிம்பு அவர்கள் பண்ண வேண்டியதா?
STR Was First Opted For Arun Mozhi Varman
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அருள் மொழி வர்மன் கதாபாத்திரம் முதலில் சிம்புவுக்கு தான் வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் அருள் மொழி வர்மன் நடிகர் சிலம்பரசனுக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், நடிகர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனே விலகியதாகவும் தெரியவருகிறது.
“ எது எதுவோ, தற்போது தனக்கென ஒரு மாஸ் ரிலீஸ் வரிசையை தான் வைத்து இருக்கிறார் நடிகர் சிலம்பரசன், அவர் தனியாக ஜெயித்து காட்டுவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் “