PS 1 | ‘வருகிறான் வந்தியத்தேவன், வெளியானது மாஸ் லுக்’
PS 1 Vanthiya Thevan First Look Is Out
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வந்தியத்தேவனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன் – முதல் பாகம்’ திரைப்படத்தில் கார்த்தியின் வந்திய தேவனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ஒவ்வொரு லுக்கையும் பார்க்கையில் படம் எப்போடா வரும் என்பதே ரசிகர்களின் ஏங்கல்களாக இருக்கிறது “