AK 62 திரைப்படத்தில் இரும்புத்திரை திரைப்படத்தின் இயக்குநர்!
PS Mithran In AK 62 Idamporul
நடிகர் அஜித் குமார் அவர்களின் AK 62 திரைப்படத்தில் இரும்புத்திரை திரைப்படத்தின் இயக்குநர் பி எஸ் மித்ரன் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் குமார் அவர்களின் AK 62 திரைப்படத்தில் இருந்து விக்கி வெளியானதில் இருந்து, இயக்குநர் மகிழ் திருமேனி அத்திரைப்படத்தில் இணைவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த படத்தின் கதையை இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பி எஸ் மித்ரன் அவர்கள் எழுதி நேரேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ மகிழ் திருமேனி – பி எஸ் மித்ரன் – அஜித் குமார் இணையும் இந்த கூட்டணியில் கதைக்கு பலம் அதிகமாக இருக்குமாம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று “