மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் இன்று முதல் வெளியீடு!
Puneeth Rajkumar In James Movie Releasing Today
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த புனீத் ராஜ்குமாரின் பிரிவால் சினிமா உலகமே சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. இந்த நிலையில் இன்று அவரின் பிறந்த தினத்தை ஒட்டி அவரின் கடைசி திரைப்படமான ‘ஜேம்ஸ்’ உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களும் படத்தை கண்ணீர் மல்க கொண்டாடி தீர்க்கின்றனர்.
“ கர்நாடகாவே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு, புனீத் ராஜ்குமார் அவர்களின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இது அவர்களுக்கு கடைசி முதல் சோ அல்லவா, கொண்டாடி தானே தீர்க்க வேண்டும் “