புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Pushpa The Rule Release Date Is Out Idamporul

Pushpa The Rule Release Date Is Out Idamporul

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம். இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே விஞ்சி இருக்கும் நிலையில் புஷ்பா 2 ரிலீஸ்சை 15 ஆகஸ்ட் 2024 அன்று வைத்துக் கொள்ள படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

“ பஹாத் பாசில் மற்றும் அல்லு அர்ஜூன் இடையிலான ஒரு மோதலுக்கான களமாக புஷ்பா 2 இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். சுகுமார் என்ன செய்து இருக்கிறார் என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம் “

About Author