’புஷ்பா தி ரூல்’ திரைப்படத்தின் அதிரடியான அப்டேட்!
Pushpa The Rule Announcement Glimpse Is Out Idamporul
நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் அதிரடியான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி ஹிட் அடித்து இருந்த புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான அதிரடியான அப்டேட் வருகின்ற ஏப்ரல் 7 அன்று மாலை 4:05 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ Where Is Pushpa? என்ற தலைப்பில் Announcement Glimpse ஒன்றை வெளியிட்டு படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது “