‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற புதிய வெப்சீரீஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
Putham Pudhu Kaalai Web Series Trailer Is Out
’புத்தம் புது காலை விடியாதா’ எனப்படும் புதிய வெப்சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அர்ஜூன் தாஸ், டீஜே அருணாச்சலம், கவுரி ஜி கிஷன், லிஜோ மோல் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற புதிய தமிழ் வெப் சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்த சீரிஸ் ஜனவரி 14 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக இருக்கிறது.
“ சமீப காலமாக தமிழ் திரையுலகம் வெப்சீரிஸ்சில் காலடி எடுக்க துவங்கி இருக்கிறது. சில நல்ல படங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. பெரும் கூட்டணி இணையும் இந்த சீரிஸ்சும் வெற்றி பெற இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள் “