அட்ரா! வெளியானது வெறியான ‘அண்ணாத்தே’ டீசர்!
Rajini Kanth Annaatthe Teaser Is Out Now
ரஜினி காந்த், நயன் தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் வெறியான டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டீசர் முழுக்க ஸ்கோர் செய்கிறார் தலைவர் ரஜினி காந்த் அவர்கள்.
“ நீண்ட நாளுக்கு பிறகு நாம் எதிர்பார்க்கும் ஒரு ராவான தலைவரை திரையில் காண்பித்திருக்கிறார் இயக்குநர் சிவா அவர்கள், இந்த தீபாவளி, தலைவர் தீபாவளி தான் போல “