அனல் தெறிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Rajini Kanth Annaatthe Trailer Released In Net
ரஜினி காந்த் அவர்கள் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பங்களின் ஆதரவையும் தன் பக்கம் இழுத்த இயக்குநர் சிவா அவர்கள், இந்த திரைப்படத்தின் மூலம் இன்னமும் ஆதரவை பெருக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆக மொத்தம் இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி தான் “