ரஜினி 169 | ’இயக்குநர் நெல்சனுடன் இணைகிறாரா நடிகர் ரஜினி?’
Rajini Kanth Join Hands With Nelson Dilip Kumar For His 169 th Film
தலைவர் 169 படத்திற்காக, ரஜினி-நெல்சன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ரஜினி அவ்ர்கள், அவரின் 169 ஆவது படத்திற்காக இயக்குநர் நெல்சனுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ நயன் தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என்று படிப்படியாக தன் திறமையின் கண் பெரிய கைகளை பிடித்து இருக்கிறார் இயக்குநர் நெல்சன் “