வரப்போகிறது ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!
Jailer Update From Today Idamporul
நடிகர் ரஜினி காந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் நெல்சன் திலிப்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். படத்தின் ட்ரெயிலர் அப்டேட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
“ நீண்ட நாளாக காத்து இருந்த ரஜினி ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் மொத்தமாக அப்டேட் ட்ரீட் வைக்க இருக்கிறது போல “