’சார்லி’ படத்தின் பட தொழிலாளர்களுக்கு 10 கோடியை பிரித்து வழங்கிய ரக்‌ஷித் ஷெட்டி!

Rakshit Shetty Charlie 777

Rakshit Shetty Charlie 777

777 சார்லி திரைப்படம் நாய்களுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரு உணர்வு பூர்வமான பந்தத்தை திரையில் காட்டி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

777 சார்லி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் நாய்கள் பராமரிப்பு நிறுவனத்திற்காக 4 கோடி வழங்கி இருந்தார். தற்போது அந்த படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ரெட்டி படத்தில் பணிபுரிந்த 200 தொழிலாளர்களுக்கு 10 கோடியை பிரித்து கொடுத்து இருக்கிறார்.

“ படம் வெற்றி பெற்றால் அது அந்த படத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் அந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கு இருக்கும். அவர்களையும் தற்போது பெருமிதப்படுத்தப்படும்படி நடிகர்கள் நடந்து கொள்வது நிச்சயம் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் தான் “

About Author