ஒரே நாளில் இரண்டு அப்டேட், ராம் சரண் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
Ram Charan Double Dhammaka Update Idamporul
நடிகர் ராம் சரண் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது இரண்டு படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ராம் சரண் அவர்களின் பிறந்தநாளையொட்டி டபுள் தமாக்கா ஆபராக இரண்டு அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. ஒன்று RC 15 டைட்டில் Game Changer என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாக RC 16 திரைப்படத்தை பிரபல இயக்குநர் புஜ்ஜி பாபு அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல டபுள் தமாக்கா ஆபரை ராம் சரண் ரசிகர்களுக்கு அள்ளி வீசி இருக்கின்றனர் படக்குழுவினர் “