‘நான் ஷூட்டிங் வரனும்னா என் நாய்க்கும் டிக்கெட் போடுங்க’ – ராஷ்மிகா
Rashmika Flight Ticket Controversy
ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஷீட்டிங் வருவதற்கு தயாரிப்பாளரிடம் நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் போட சொன்னதாக தகவல் கசிந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் போட வேண்டும் என்று ராஷ்மிகா தயாரிப்பாளரிடமும் மன்றாடியதாக தெரிகிறது. இதை ஒரு தரப்பு ’ஆம் அவர் அப்படித்தான்’ என்று உரக்க சொன்னாலும் ராஷ்மிகா மந்தனோ தரப்போ ’இது வெறும் வதந்தி’ என்று இதை மறுத்து பதில் கூறி இருக்கிறது.
“ யாராக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு தான் சம்பளம், அதற்காக உங்களுக்கு சம்பளம் கொடுப்பவர்களிடம் உங்கள் வசதிகளையும் சேர்த்து நாட கூடாது அவ்வளவு தான் “
About Author
Auto Amazon Links: No products found.