சினிமாவிற்கு முழுக்கு போடுகிறாரா ராஷ்மிகா மந்தனா?
Is Rashmika Quit From Cinema Fact Is Here Idamporul
தொடர் கிரிட்டிசிஸத்தால் ராஷ்மிகா மந்தனா அவர்கள் சினிமாவிற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமா என்றாலே விமர்சனங்கள் இருக்க தான் செய்யும், ஆனால் ராஷ்மிகா மந்தனாவை சுற்றி நெட்டிசன்கள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர் செய்யும் குட்டி குட்டி ரியாக்சன்களும் மீம்கள் ஆவதால் ‘நான் வேண்டுமானால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடட்டுமா?’ என்று ராஷ்மிகா காண்டு ஆக கேட்டு இருக்கிறார்.
“ உடலமைப்பு குறித்து விமர்சிப்பதும் தனிமனித தாக்குதல் செய்வதும் தவறு தான், ரசிகர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என முன்னனி நடிகர் நடிகைகல் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து இருக்கின்றனர் “