இனி என்னை குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை தான் – ராஷ்மிகா மந்தனா
Rashmika Mandanna Warns Haters Idamporul
இனி அவதூறு பரப்பினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹேட்டர்ஸ்களை எச்சரித்து இருக்கிறார் ராஷ்மிகா.
ராஷ்மிகா மந்தனா குறித்து அவ்வப்போது இணையத்தில் அவதூறுகள் பரவுவது வழக்கம். இதனால் பெரும் கலக்கமடைந்த ராஷ்மிகா மந்தனா, இனி எந்தவித ஆதாரமும் இல்லாமல் என்னை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுப்பேன் என காட்டமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
“ படத்தை ரிவ்யூ செய்தால் ஓகே, பெர்சனல் அட்டாக் என்பது தவறு தான், அதற்கு தக்க நடவடிக்கை என்பதும் சரி தான் “