வெகுவிரைவில் ராஷ்மிகாவை மணக்கும் விஜய் தேவர்கொண்டா?
Vijay Devarkonda And Rashmika Getting Married Soon Fact Here Idamporul
நடிகை ராஷ்மிகாவை, நடிகர் விஜய் தேவர்கொண்டா வெகுவிரைவில் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் அது உண்மை தான் என்பதை ஒப்புவிக்கும் வகையில் இருவரின் நிச்சயதார்த்தம் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறதாம். ஒரிரு மாதத்தில் கல்யாண தேதியையும் குறிக்க இருக்கிறார்களாம்.
“ தேசிய கிரஸ்சாக வலம் வரும் ராஷ்மிகா அவர்களின் ரசிகர்கள் இந்த சேதியை கேட்டு உடைந்து போய் இருக்கின்றனர் “