ரவி தேஜாவின் ‘ராவணசுரா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Ravi Teja In And As Ravanasura Trailer Is Out Idamporul
நடிகர் ரவி தேஜாவின் ‘ராவணசுரா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் அபிஷேக் நமோ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சுதீர் வர்மா அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாஸ் மஹாராஜா ரவி தேஜா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராவணசுரா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ட்ரெயிலர் வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரெண்டிங்கில் எகிறி விட்டது, ரவி தேஜா அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து எல்லா இணையதளத்தையும் ஆக்கிரமித்து வருகின்றனர் “