RC 15 | ’ராம் சரண், இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டில் வெளியானது’
RC15 Ram Charan Shankar Project Title Revealed Idamporul
நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பட்ககுழு.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசனின் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு ‘Game Changer’ என்ற டைட்டிலை அறிவித்து இருக்கிறது படக்குழு. 42 மணித்துளிகள் ஓடும் ஒரு மாஸ்சான க்ளிம்ப்ஸை வெளியிட்டு டைட்டிலை அறிவித்து இருக்கின்றனர்.
“ இயக்குநர் சங்கர் அவர்களின் படைப்பு என்பதால் தெலுங்கு தவிர்த்து தமிழிலும் இந்த படத்திற்கு ஹைப் எகிறி இருக்கிறது “