சர்வதேச மேடையில் நான்கு விருதுகளை அள்ளியது ‘RRR’ திரைப்படம்!
RRR HD Stills Idamporul
இயக்குநர் ராஜ்மவுலி அவர்களின் ’RRR’ திரைப்படம் சர்வதேச மேடையில் நான்கு விருதுகளை அள்ளி இருக்கிறது.
ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அஸ்சோசியனின் நான்காவது சர்வதேச விருது விழா மேடையில் இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் RRR திரைப்படம், சிறந்த சண்டை, சிறந்த பாடல், சிறந்த ஆக்சன் பிலிம், சிறந்த சர்வதேச படம் என்ற நான்கு பிரிவுகளில் விருதுகளை அள்ளி சர்வதேச அளவில் இந்திய் படங்களை தூக்கி நிறுத்து இருக்கிறது.
“ பிரம்மாண்டங்களை கொண்டு கதைகளை வடிவமைக்காமல், கதைகளை பிரம்மாண்டம் ஆக்கினால் நிச்சயம் படம் வெல்லும் என்பதற்கு ராஜ் மவுலி ஒரு சிறந்த சான்று “