‘RRR’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது!
RRR Movie World Wide Releasing Date Announced
இயக்குநர் ராஜ்மவுலியின் அடுத்த மாபெரும் படைப்பான ‘RRR’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.
டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், ராம் சரண், என் டி ஆர், அஜய் தேவகன், அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படம் மார்ச் 25-இல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படமாக கருதப்படும் ‘RRR’-யின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது “