95 ஆவது ஆஸ்கர் மேடையில் நேரலையில் ஒளிபரப்பாக இருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடல்!
Naattu Naattu Song Live In Oscar Stage Idamporul
95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலை நேரலையில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் அதன் நடனமும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அப்பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. தற்போது 95 ஆவது ஆஸ்கர் விருது மேடையிலும் அப்பாடல் நேரலையாக ஒளிபரப்பப்பட இருப்பதாக ஆஸ்கர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
“ ஒரு பாடலுக்கு இவ்வளவு கிரேஸ்சா என்பது போல உலகளவில் பரவிக் கிடக்கிறது நாட்டு நாட்டு பாடலும் அதன் நடன அசைவும் “