‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உறுதி செய்தார் ராஜ்மவுலி!

RRR 2 Confirmed By Rajmouli Idamporul

RRR 2 Confirmed By Rajmouli Idamporul

‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜ் மவுலி.

உலகளாவிய அளவில் 1000 கோடி அளவுக்கு வசூலை ஈட்டியது மட்டுமல்லாது, உலக மேடையில் ஆஸ்கர் விருதையும் வென்ற ‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜ்மவுலி. வெகுவிரைவில் படத்திற்கான பணிகள் ஆயத்தம் ஆகும் எனவும் உறுதி அளித்து இருக்கிறார்.

“ ஒரு கதைக்களம், அந்த கதைக்களத்திற்கு ஏற்ற ஸ்ட்ராங்கான கேரக்டர்கள், அதற்கு பின் அதில் பிரம்மாண்டம் என்பதே ராஜ்மவுலியின் வெற்றி ரகசியம், வெறும் பிரம்மாண்டம் மற்றும் நிச்சயம் வெற்றி பெறாது என்பதை நன்கு அறிந்தவர் போல. “

About Author