எஸ் ஜே சூர்யாவின் ’பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
SJ Suryah In And As Bommai Trailer Is Out
எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணையும் பொம்மை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அபியும் நானும், மொழி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
“ வழக்கம் போல எஸ் ஜே சூர்யா நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கிறார். அவருக்கென்றே எழுதப்பட்ட கதைகளில் அவர் நடிக்கிறாரா இல்லை தேர்ந்தெடுத்து அப்படிப்பட்ட கதா பாத்திரங்களை தேர்வு செய்கிறாரா என்பது தான் விசித்திரம் “