சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Sai Pallavi In And As Gargi Glimpse Is Out
சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவர்களின் இசையில், சாய் பல்லவி லீடிங் ரோலில் நடிக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இடம்பொருள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாய் பல்லவி மேம் “