சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Sai Pallavi In And As Gargi Trailer Is Out
நடிகை சாய் பல்லவி அவர்களின் ‘கார்கி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், சாய் பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லக்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கார்கி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ சிறைக்கு சென்ற அப்பாவை மீட்க ஒரு மகளின் போராட்டம் நல்ல கதைக்களம் தான் ஜெயித்திட வாழ்த்துக்கள் “