புதிய பாலிவுட் ப்ராஜெக்டில், ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் இணையும் சாய் பல்லவி?
Sai Pallavi Ranbir Kapoor Yash In New Bollywood Project Idamporul 1
புதிய பாலிவுட் ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் நிதேஷ் திவாரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிக்கும், ’ராமாயணா’ என்ற புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகை சாய் பல்லவியும் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் ஷூட் மார்ச் 2024-யில் இருந்து துவங்குமாம்.
” தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் ஒரு இம்பேக்ட் கொடுத்த சாய் பல்லவி, அடுத்த கட்டமாக பாலிவுட்டிற்கு ஒரு ரவுண்டு சென்று இருக்கிறார். நிச்சயம் ஒரு கலக்கு கலக்குவார் பார்க்கலாம் “