புஷ்பா 2 திரைப்படத்தின் நடிக்கிறாரா நடிகை சாய் பல்லவி?

Sai Pallavi On Board Of Pushpa 2 Idamporul

Sai Pallavi On Board Of Pushpa 2 Idamporul

அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுக்க ஹிட் அடித்து இருந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ராஷ்மிகா படத்தில் இருக்கும் வேளையில் நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 திரைப்பட குழுவுடன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ 10 நாள் மட்டும் சாய்பல்லவி கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும், அதற்குள் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது “

About Author