விஜய் தேவர்கொண்டாவுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி!
Sai Pallavi HD WallPaper
விஜய் தேவர்கொண்டாவின் இரண்டு படங்களில் சாய்பல்லவி நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் தேவர்கொண்டா அவர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு நடிகையாக சாய் பல்லவியை படக்குழு தெரிவு செய்தார்களாம். ஆனால் படத்தில் நெருக்கமான காட்சிகளும், முத்த காட்சிகளும் இருப்பதால் அடுத்தடுத்து வந்த இரண்டு வாய்ப்புகளிலும் நடிக்க மறுத்து இருக்கிறாராம் சாய் பல்லவி.
“ தொடர்ந்து நல்ல கதைகளை தெரிவு செய்து அதில் மட்டுமே கலக்கி வருகிறார் சாய்பல்லவி. அதுவே தொடரட்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமும் “