இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் விலைக்கு விற்கப்பட்ட ‘சாலார்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம்!

Salaar Overseas Rights Sold To Highest Price Idamporul

Salaar Overseas Rights Sold To Highest Price Idamporul

’சாலார்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதி ஹாசன், ஜகதி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாலார்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு கிட்ட தட்ட 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ இயக்குநர் ராஜ்மவுலியின் RRR, பாகுபலி திரைப்படங்களை விட ‘சாலார்’க்கு இந்தியா மற்றும் ஓவர்சீஸ்களில் அதிக மார்க்கெட் இருப்பதாகவும் ஒரு சில கணிப்பாளர்கள் கூறி வருகின்றனர் “

About Author