வெளியானது ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!
Salaar Teaser Update Is Out Idamporul
நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், பிரித்வி ராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜகதி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 6 ஆம் தேதி காலை 5:12 மணி அன்று வெளியாகு என படக்குழு அறிவித்து இருக்கிறது.
” மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரஷாந்த் நீல் அவ்ர்களின் சலார் படைப்பின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் காத்து இருக்கின்றனர் “