வெளியானது நடிகர் சல்மான் கான் அவர்களின் ‘டைகர் 3’ ட்ரெயிலர்!

Salman Khan In Tiger 3 Trailer Is Out Idamporul

Salman Khan In Tiger 3 Trailer Is Out Idamporul

நடிகர் சல்மான் கான் மற்றும் காத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகி இருக்கும் டைகர் 3 திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.

யாஷ் ராஜ் பிலிப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனீஷ் ஷர்மா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சல்மான் கான், காத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டைகர் 3 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் தீபாவளி ரிலீஸ் களத்தில் இறங்க இருப்பதாக கூடுதல் தகவல்.

“ தனி ஒருவனாக நாட்டையும், அதே சமயத்தில் வீட்டையும் காப்பாற்ற நினைக்கும் ஒரு ஏஜெண்டின் கதை என்பதை ட்ரெயிலரே சொல்லி விட்டது. இதில் என்ன புதுமை காட்டுவார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author