சமந்தா – வரலெட்சுமி இணையும் ’யசோதா’ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Yashoda Movie Teaser Is Out

Yashoda Movie Teaser Is Out

சமந்தா மற்றும் வரலெட்சுமி இணையும் ‘யசோதா’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஹரி – ஹரீஷ் இயக்கத்தில், சமந்தா மற்றும் வரலெட்சுமி இணைந்து நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மணிஷர்மா இசையமைக்கும் இத்திரைப்படத்தை சிவலேன்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்து இருக்கிறார். படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்.

“ படம் திரில்லராக தெரிகிறது, பிராமிசிங்காகவும் தெரிகிறது, நிச்சயம் சமந்தாவிற்கு ஒரு தனி நடிகை அந்தஸ்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம் “

About Author