தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா அக்கினேனி. இவர் திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகையாகவே தொடர்ந்து பலரும் வியந்து பார்த்தார்கள்.
இப்பொழுதும் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் இப்போது புதிதாக தெலுங்கில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் திரைப்படங்களில் இருந்து, அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க போவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி சில வாரங்களுக்கு முன் வந்தது. ஒருவேளை அது தான் காரணமாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் விவாதிக்கிறார்கள்.
என்ன காரணமாக இருந்தாலும் அவர் விரும்பிய ஓய்வு அவருக்கு கிடைக்கவும் மீண்டும் அவர் விரும்பினால் வந்து ரசிகர்களை மகிழ்விக்கும் இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள்