சமுத்திரக்கனி அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Writer’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Samuthirakani In And As Writer Movie Trailer Is Out
நடிகர் சமுத்திரக்கனி அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’Writer’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ப்ராங்ளின் ஜாக்கப் அவர்களின் இயக்கத்தில், சமுத்திரக்கனி, இனியா, திலீபன், ஹரி கிருஷ்ணன் அன்பு துரை, சுப்பிரமணியன் சிவா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Writer’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ உண்மைக் கதைக்களங்கள் தற்போதெல்லாம் தைரியமாக படமாக்கப்பட்டு அது மக்களின் முன் ஜெயித்தும் வருகிறது. அந்த வகையில் இந்த Writer திரைப்படமும் ஜெயிக்கும் “
About Author
Auto Amazon Links: No products found.