சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ டீசர் வெளியானது!
Santhanam In And As Agent Kannayiram Teaser Is Out
சந்தானம் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
லாபிரிந்த் பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீஃதா அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிகரன், புகழ், முனீஸ்காந்த், ரெட் கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை வெளியிட்டு முன்னனி நடிகர்களுக்கு நிகராக சந்தானமும் திரையுலகில் கலக்குகிறார் “
About Author
Auto Amazon Links: No products found.