சந்தானம் நடித்து இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
Santhanam Sabhaapathy Trailer Released In Net
சந்தானம் நடித்திருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர் ரமேஷ் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ப்ரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, எம் எஸ் பாஸ்கர், புகழ் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ டிக்கிலோனா படத்திற்கு பிறகு சந்தானம் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம், குக் வித் கோமாளி புகழும் இணைய இருப்பதால் காமெடிக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது “