சரத்குமார் அவர்களின் ‘இரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Sarath Kumar In Irai Official Trailer Is Out
சரத்குமார் நடிக்கும் ‘இரை’ என்ற சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
ரேடான் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜேஷ் செல்வா அவர்களின் இயக்கத்தில், சரத்குமார், நிழல்கள் ரவி, அபிஷேக் சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரை’ என்ற வெப்சீரிஸ்சின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 19-இல் ஆஹா வலைதளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“ சரத்குமார் அவர்கள் இன்னும் அதே கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறார். ட்ரெயிலரும் ப்ராமிசிங்காக இருக்கிறது. பார்க்கலாம் சீரிஸ் வெளி வந்ததும் பார்க்கலாம் “