’செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Padippu Thevayilla Lyrical Is Out

Selfie Movie Padippu Thevayilla Lyrical Is Out

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

’செல்பி’ திரைப்படத்தில், அறிவு மற்றும் அருண் கார்த்திக் எழுத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண் ராஜா காமராஜ், ஜி.வி.பிரகாஷ், அறிவு மற்றும் ராபர்ட் சற்குணம் பாடி இருக்கும் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

“ ஒரு பாடலுக்கு கிட்ட தட்ட வரிகளுக்கும், இசைக்கும், குரலுக்கும் மட்டுமே 6 பேருக்கு மேல் உழைத்து இருக்கின்றனர். அந்த உழைப்பு பாட்டின் அவுட்புட்டிலும் தெரிகிறது “

About Author