வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

Jawan Tamil Teaser Is Out Idamporul

Jawan Tamil Teaser Is Out Idamporul

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. அட்லீ தனக்கே உரிய மாஸ் கமெர்சியல் எலிமென்டை பாலிவுட்டிலும் கடைப்பிடித்து இருக்கிறார் என்பது ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது.

“ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 7 எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது ஜவான் படக்குழு “

About Author