நடிகர் ஷாருக் அவர்களின் ‘பதான்’ திரைப்படத்தின் ஓடிடி அப்டேட்!
Pathaan OTT Update Idamporul
நடிகர் ஷாருக்கான் அவர்களின் ‘பதான்’ திரைப்படத்தின் ஒடிடி அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பதான்’ திரைப்படம், மார்ச் 22 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் வலை தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.
“ ஷாருக் அவர்களின் அதிரடி ஆக்சனை பெரிய திரையில் காணாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு நாளையில் இருந்து “