ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் நடிகர் ஷாருக்கானின் ஜவான்!
Jawan Box Office Nearing 1000 Crores Idamporul
நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லி இணைவில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் வசூல் ஆயிரம் கோடியை நெருங்கி இருக்கிறது.
இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் 950 கோடி வசூலை ஈட்டி இருக்கிறதாம். வெகுவிரைவில் ஆயிரம் கோடியையும் கடந்து விடும் என கூறி வருகின்றனர்.
” பாலிவுட்டில் அட்லி தனது முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இருக்கிறார் என சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “