அடுத்தடுத்து ரெண்டு ஹிட், சம்பளத்தை உயர்த்திய ஸ்ருதி ஹாசன்!

தெலுங்கில் அடுத்தடுத்து ரெண்டு ஹிட் கொடுத்தவுடன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

தமிழ் சினிமா தனக்கு பெருமளவில் எடுக்காததால் தெலுங்கு சினிமாவில் கால்தடம் பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், பொங்கல் வெளியீட்டில் வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என்று அடுத்தடுத்து 2 ஹிட் கொடுத்தவுடன் தன்னுடைய சம்பளத்தை இரண்டரை கோடியில் இருந்து மூன்றரை கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

“ ஸ்ருதி ஹாசன் அடுத்து தமிழிலும் கம்பேக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் அவர் தெலுங்கிலேயே இருக்கட்டும், தமிழ் வேண்டாம் என கோலிவுட் ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர் “

About Author